Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Permanent Teacher jobs: அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை- வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!

PERMANENT TEACHER JOBS NEWS:

அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவைப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:



(Permanent Teacher jobs)நிரந்தர முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (அரசியல் அறிவியல்) பணியிடத்தைப் பூர்த்தி செய்யும் பொருட்டு கீழ்க்கண்டுள்ள தேதியில்  பள்ளியில்
நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளன.

 தகுதியுள்ள நபர்கள் அசல் கல்விச் Certificate மற்றும் விண்ணப்பத்துடன் காலை 10.00 மணிக்குள் நேரில் ஆஜராகும்படி அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த வேலை வாய்ப்பு பற்றி முழு விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன.

நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி:02.07.2023

FULL DETAILS -CLICK HERE

Post a Comment

0 Comments