Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

Kalviseithi:



மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வி செயரை அவர்களால் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 30.06.2023 மற்றும் 01072023 அன்று திருச்சியில் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே, தங்களது அலகிற்குட்பட்ட கூட்டப் பொருட்களின் விவரங்களை தயாரித்து இணைஇயக்குநர் இடைநிலைக் கல்வி அவர்களுக்கு Hard Copy வழங்கவும் மற்றும் பிடி 1பிரிவிற்கு மின்னஞ்சல் மூலம் pd1sec.dse@gmail.com என்ற முகவரிக்கு 20.06.2023 க்குள் கூட்டப்பொருள் சார்பான விவரங்களை அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.




Post a Comment

0 Comments