KALVI ALERT - ன் செய்திகள்:
தமிழகத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (09.06.2023) மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கோயம்புத்தூர் மாவட்டம்:
கல்லிமடை:
காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே.பாளையம், கிருஷ்ணாபுரம், வீட்டு வசதி பிரிவு, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்கலிபாளையம், உப்பிலிபாளையம்.
திண்டுக்கல் மாவட்டம்:
பழனி டி.கே:
பாப்பம்பட்டி, சித்தரேவு, ஏறவைமங்கலம், ஆண்டிபட்டி,சி.கே.புதூர், பாப்பம்பட்டி, போடுபட்டி, கொழும்பங்கொண்டான், வயலூர், புஷ்பத்தூர், சாமிநாதபுரம், போடுபட்டி, கொழும்பங்கொண்டான்.
இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்:
சேலம் மாவட்டம்:
வேம்படித்தாளம், ஆனைகுட்டப்பட்டி, திருவல்லிப்பட்டி, செல்லியம்பாளையம், கனககிரி, காக்காபாளையம், தேவராயன்,அரியபாளையம், தளவாய்பட்டி, பி.என்.பாளையம், ஏத்தாப்பூர், கல்யாணகிரி.
இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரங்கள் - CLICK HERE
தினமும் இது போன்ற செய்திகளை அறிந்து கொள்ள- JOIN TELEGRAM GROUP
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்