Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Educational minister Latest news: பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி - ஆசிரியர் காலி பணியிடம் பற்றிய செய்தி

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட செய்தி அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:


தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்  என பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

மேலும் தலைமை ஆசிரியர்களும் விரைவில் நியமனம் செய்யப்படுவர் என அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.

Post a Comment

0 Comments