Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டணம் உயர்வும் இல்லை- அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும்- அறிவிப்பு

வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின்கட்டணமும் உயர்வு இல்லை என்றும் அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என தமிழக அரசு தற்போது அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள புதிய ஆணை:


அ) வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்காது.

ஆ) வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் கைத்தறி, விசைத்தறிகள் போன்றவைகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரச் சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும் 

(இ) வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றிக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும்.


முழு விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன-CLICK HERE

Post a Comment

0 Comments