Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

power Cut: மின் தடை இன்று (20.06.2023) ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (20.06.2023)  மின் தடை ஏற்படும் இடங்கள் பற்றிய முழு விவரங்கள். அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:



இன்று மின் தடை பகுதிகள்:

கும்பகோணம்:குடந்தை அருகே முள்ளுக்குடி மற்றும் குறிச்சி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை 20ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை நடைபெறுகிறது

.எனவே குறிச்சி, கீழக்காட்டு. காகிதப்பட்டறை, பந்தநல்லுார், கோணுளாம்பள்ளம், முள்ளங்குடி, செருகுடி. புழு திகுடி, நெய்வாசல், ஆலுார், பட்டவெளி, கீழமனக் குடி, கயலுார், திருக்கோடிகாவல், குணதலைப்பாடி, துகிலி, பாஸ்கரராஜபுரம், கதிராமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் இருக் காது.

இத்தகவலை குடந்தை வடக்கு தமிழ்நாடு மின் வாரிய உதவி செயற்பொறியாளர் (பொ) சுஜாதா தெரிவித்துள்ளார்.

மேலும் சில மாவட்டங்கள் பற்றிய முழு விவரங்கள்-CLICK HERE

Post a Comment

0 Comments