Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

News: 40 கி.மீ-க்கு அதிகமாக வாகனம் இயக்கினால் அபராதம்!




சென்னையில் பகலில் வாகனங்களை 40 கி.மீ வேகத்திலும், இரவில் 50 கி.மீ வேகத்திலும் இயக்க வேண்டும் என்ற போக்குவரத்து விதிமுறைகள் தற்போது அமலுக்கு வந்துள்ளது.


விதிகளை மீறுபவர்கள் தானியங்கி கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு, அவர்களது மொபைல் எண்ணிற்கு அபராதம் செலுத்துவதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும்  என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments