Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

BREAKING: பள்ளிகளுக்கு இன்று (19.06.2023) விடுமுறை அறிவிப்பு - எந்தெந்த மாவட்டங்கள்

கன மழை காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று (19.06.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.




நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

கனமழை காரணமாக  சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.


ராணிப்பேட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு.

வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு.

கனமழை காரணமாக திருவள்ளூரில் இன்று (19.06.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.






Post a Comment

0 Comments