Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Power Cut : நாளை (12.06.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்

Power Outage News:

நாளை (12.06.2023) மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:



பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்:

திண்டுக்கல் மாவட்டம்:
நத்தம் நகரம், பரளி, பூதகுடி, உள்ளுப்பக்குடி

உடுமலைப்பேட்டை:
ஐயர்பாடி -ஐயர்பாடி 110/22 கி.வி:
ஐயர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, அருவிகள், கொரங்குமுடி, தாய்முடி, ஷேக்கல்முடி, சின்னக்கல்லார், பெரிய கல்லாறு, உயர்காடு, சோலையார்நகர், முடிகள், உருளிக்கல், வால்பாறை, சின்கோனா, பன்னிமேடு மற்றும் மானாம்பள்ளி.

நீலகிரி மாவட்டம்:
நீலகிரி மாவட்டம் கூடலூர்
பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (12.06.23) கீழே கொடுக்கப்பட்டுள்ள  இடங்களில் மின்தடை என செய்திகள் வெளியாகி உள்ளன.

மின் தடை ஏற்படும் இடங்கள்:

கூடலூர் துணை மின் நிலையம் : கூடலூர், நந்தட்டி, சூண்டி, மரப்பாலம், செம்பாலா, , 1st மைல், 2ndமைல், காந்திநகர், முதுமலை, அத்திபள்ளி, தொரப்பள்ளி, பாடாந்துரை, ஸ்ரீமதுரை, மண்வயல், தெப்பக்காடு, பாட்டவயல், நெலக்கோட்டை, காரக்குடி,தேவர் சோலை, ஒவேலி


சேரம்பாடி துணை மின் நிலையம் : சேரம்பாடி டவுன், நாயக்கன் சோலை, தாளுர், பொன்னச்சேரர், கக்குண்டி, சோலாடி, கையுண்ணி,கன்னம் வயல்,எருமாடு

உப்பட்டி துணை மின் நிலையம் : உப்பட்டி, பொன்னி தேவாலா, எல்லமாளா, நாடுகாணி, குந்தலாடி, ராக்வுட், கொல்லிவுட் ப்ரோர் & நம்பர் 3 டிவிசன்,பந்தலூர்,கொளப்பள்ளி,அத்திக்குன்னா,அய்யன்.


நாகை மாவட்டம்:
 நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை விரிவாக்கப் பணி காரணமாக  நாளை திங்கள்கிழமை( 12.06.23) காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிக்கல், மஞ்சக்கொல்லை மற்றும் புத்தூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என நாகை மின்வாரிய (தெற்கு) உதவி செயற்பொறியாளர் வி. ராஜமனோகரன் தெரிவித்துள்ளார்.





Post a Comment

0 Comments