Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தற்காலிக அடிப்படையில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளுதல்- 2023-2024-ம் கல்வியாண்டு- முழு விவரங்கள்

KALVI ALERT

பார்வை 2 இல் கண்டுள்ள அரசாணையின் படி பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023ஆம் கல்வியாண்டில் காலிப்பணியிடங்கள் ,பணியில் உள்ள ஆசிரியர்கள் மகப்பேறு விடுப்பில் சென்றதால் ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் மற்றும் அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்து, அவற்றுள் மூத்த பட்டதாரி / முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பொறுப்பு தலைமையாசிரியராகப் பணிபுரிவதால் பதிலியாக பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக அடிப்படையில் இடைநிலை/பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்கட்கு மதிப்பூதியம் மாதம் ஒன்றுக்கு முறையே ரூ.12,000/- ரூ.15,000/- மற்றும் ரூ.18,000/- வழங்கப்பட்டது.



Post a Comment

0 Comments