Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

News: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி

தமிழ்நாட்டில் நாளை (12.06.2023)  பள்ளிகள் திறக்கப்படுவதை ஓட்டி மாணவர்களுக்கு ஆசிரியர்களுக்கும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.





கல்வியில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்க ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர் எனவும், மேலும் முதலமைச்சரின் வழிகாட்டுதலில் பள்ளிக்கல்வித்துறை கடந்த இரண்டு ஆண்டுகளில் அளப்பரிய சாதனைகளை செய்து வருகிறது என்றும், இல்லம் தேடி கல்வி ,எண்ணும் எழுத்தும், நான் முதல்வன் போன்ற திட்டங்களால் பள்ளி கல்வித்துறை உயர்ந்துள்ளது என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் செய்தியை வெளியிட்டுள்ளார்.


ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றினால் அதை கொண்டு ஆயிரம் விளக்குகளை ஏற்றலாம் என்றார் கலைஞர்

 எல்லோருக்கும் எல்லாமும் என்பதே தமிழ்நாடு அரசின் தாரக மந்திரம் அதனை அடைவதற்கு கல்வி ஒன்றை சாதனம் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments