Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TN Job: தமிழக அரசு வேலை - சென்னை சமூக பாதுகாப்பு துறையில் வேலை

சென்னை சமூக பாதுகாப்பு துறையில் பல்வேறு காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன.அதனை பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:




மொத்த காலி பணியிடங்கள்: 01

வேலையின் பெயர் :
Research and documentation

நிறுவனத்தின் பெயர்:
Department of social defence- Chennai

Salary: மாதம் 60 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.05.2023


மேலும் கல்வி தகுதி மற்றும் இதர விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


Post a Comment

0 Comments