Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

Power Cut - நாளை (16.05.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்

TNEB -மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக சென்னையில் (Tambaram thyagaraya Nagar ,avadi, Porur, perungudi, Guindy, KK Nagar, senguntrom) தாம்பரம், தியாகராய நகர், ஆவடி, போரூர், பெருங்குடி, கிண்டி, கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (May16)  நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை Power Cut அறிவிக்கப்பட்டுள்ளன அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:



Power Cut Area :

K.K.NAGAR: கே.கே.நகர் : சின்மயா நகர், இளங்கோ நகர் தெற்கு மெயின் ரோடு, தாங்கல் தெரு, ஆழ்வார்திருநகர் ரெட்டி தெரு, அபிராமி நகர், ஏ.வி.எம்.காணி, என்.டி பட்டேல் ரோடு, ஜெயராம் நகர், டி பெருமாள் கோவில் தெரு.


Perungudi-பெருங்குடி பகுதிகள்: தொழிற்சாலை எஸ்டேட், பர்மாகாலனி, பாலமுரு கன் கார்டன், கஸ்டம்ஸ் காலனி, இளங்கோ நகர், பெரியார் சாலை, கபாலீஸ்வரர் வடக்கு மற்றும் தெற்கு நகர், வைத்தியலிங்கம் சாலை.


Guindy-கிண்டி பகுதிகள்; நங்கநல்லூர் பி.வி.நகர், எம்.ஜி.ஆர்.ரோடு, என்.ஜி.ஓ காலனி, டீச்சர்ஸ் காலனி, ஏ.ஜி.எஸ்.காலனி, வோல்டாஸ் காலனி, உள்ளகரம், நேரு காலணி, மூவரசப்பட்டு பகுதி, பழவந் தாங்கல் பகுதி, பாங்கிமலை பஜார் ரோடு, மேட்டுத்தெரு,ராணுவக்காலனி 1 முதல் 16 தெரு, சுந்தர் நகர் மடிப்பாக்கம், பள்ளிக்க ரணை, லட்சுமி நகர், காமாட்சி நகர், ராஜ்பவன் கன்னியம்மன் இளம் கோவில் தெரு, கோவிந்தசாமி தெரு. டி.என்.எச்.பி பகுதி.

Porur-போரூர் பகுதிகள்: திருமுடிவாக்கம் சிட்கோ 7-வது மெயின் ரோடு மற் றும் குறுக்கு தெரு, கலைஞர் தெரு, மங்களபுரி நகர், 4-வது 5-வது பெயின் ரோடு, திருமுடிவாக்கம் சிட்கோ பிரிஸ் டேஜ்ஸ்டெப் ஸ்டோன், ஐய்யப்பன் நகர், விஜயலட்சுமி அவென்யு.

Senguntrom-செங்குன்றம் Area: செங்குன்றம் பாடியநல்லூர் முழுவதும், புள்ளிலைன் பஞ்சாயத்து, வடகரை பஞ்சாயத்து, சென்றம்பாக்கம் பஞ்சாயத்து.


Thyagaraya Nagar-தியாகராய நகர் Area: ஆர்.ஆர்.காலனி கட்டபொம்மன் பிளாக், பாரி நகர், பாரதி பிளாக், ஏரிக்கரை தெரு. எல்.ஐ.சி.காலனி, எத்திராஜ் நகர், பிள்ளையார் கோவில் தெரு, ராமானுஜம் தெரு. தனசேகரன் தெரு, சாரதி நகர், நாராயணசாமி தெரு.


Tambaram-தாம்பரம் Area: கடப்பேரி, செம்பாக்கம், சிட்டிபாக்கம் 2-வது மற்றும் 3-வது மெயின் ரோடு, நீதிபதி காலனி, பானு அவெள்யு,காமகோடி நகர், பெரியார் தெரு, நாகல்கேணி, லட்சுமிபுரம், திருநீர்மலை மெயின் ரோடு, முத்துமாரியம்மா கோவில் தெரு. பாரதிதாசன் தெரு, சாலமன் காலனி,


மேலே கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் நாளை மின்தடை என Tamil Nadu Electrity Board (TNEB) தெரிவித்துள்ளது.




Post a Comment

0 Comments