Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

10 & 11- ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள்- 2023- வெளியிடும் தேதி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

10 மற்றும் 11-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:



10th RESULT -2023
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளன.


11th Result -2023
தமிழகத்தில் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ஆம் மதியம் 2 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளன.


தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள என்னென்ன பதிவிட வேண்டும்


10 & 11th Exam Result -2023 - Website
www.tnresults.nic.in -CLICK HERE
www.dge.tn.gov.in-CLICK HERE

இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளைஅறிந்து கொள்ளலாம்.


 மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.


பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் கைப்பேசி குறிப்பிட்டுள்ள எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.


Post a Comment

0 Comments