Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Tamilnadu Latest News: தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்

புதியதாக பொறுப்பேற்ற அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு.

நிதியமைச்சராக தங்கம் தென்னரசு, தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நியமனம்.

மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக நியமனம்; தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் சாமிநாதனுக்கு தமிழ் வளர்சித்துறை கூடுதலாக ஒதுக்கீடு.

Post a Comment

0 Comments