Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

MRF LIMITED - வேலைவாய்ப்பு செய்திகள்

வேலைவாய்ப்பு முகாம் அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:


வேலையின் பெயர் : WORKMEN APPRENTICE (ஆண்கள் மட்டும்)

பயிற்சி காலம் :மூன்று ஆண்டுகள்

புரோபஷனரி காலம் கல்வித்தகுதி
6 மாதங்கள் (இதன் பிறகு பணி நிரந்தரம் செய்யப்படும்) 10th Pass / 12th Pass or Fail / ITI (1 year Course) (இதற்கு மேல் படித்தவர்கள் இப்பயிற்சிக்கு தகுதி உடையவராக கருதபட மாட்டார்கள்)

வயது:18 முதல் 28 வரை

உயரம்:குறைந்தபட்சம் 5.5 அடி இருக்க வேண்டும்.

எடை : குறைந்தபட்சம் 50 கிலோ இருக்க வேண்டும்.

ஆரம்ப சம்பளம்:(பேருந்து மற்றும் கேண்டீன் வசதி உண்டு) Rs. 12,775/- P.M.


நாள்: 13.05.2023 (சனிக்கிழமை) நேரம்: காலை 9.00-1.00 மணி


Post a Comment

0 Comments