Tamil Nadu Power Generation and Distribution Corporation News
சென்னையில் நாளை (15.05.2023) Power Cut ஏற்படும் இடங்கள்
மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், போரூர், தண்டையார்பேட்டை, கிண்டி உள்ளிட்ட இடங்களில் மே 15-ஆம் தேதி (திங்கள்கிழமை) அதாவது நாளை காலை 9 முதல் பிற் பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என Tamil Nadu Power Generation and Distribution Corporation தெரிவித்துள்ளது.
மயிலாப்பூர் பகுதிகள்:
கோபாலபுரம் அம்மையப்பன் சந்து, தோமையப் பன் தெரு, கணபதி காலனி முதல் தெரு, பொன்னுசாமி தெரு மற் றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
போரூர் பகுதிகள்:
மாங்காடு குன்றத்தூர் பிரதான சாலை, வெள்ளீஸ்வ ரர் கோயில் தெரு, எஸ்.எஸ்.கோயில் தெரு, நரிவனம் சாலை, அடிசன் நகர், பாண்டியன் நகர் பூந்தமல்லி குயின் விக்டோரியா சாலை, அம்பாள் நகர், ஸ்ரீனிவாசா நகர், சுந்தர் நகர், சுமித்ரா நகர் கோவூர் சிக்கராயபுரம் ஏரியா, மூகாம்பிகை நகர், மாதா நகர், Tangam அவென்யு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், தண்டையார்பேட்டை: மேலூர் மீஞ்சூர் நகர், சிறுவாக்கம், சீமாவரம், புதுப்பேடு, பட்டமந்திரி, அத்திப்பட்டு, பள்ளிபுரம், கரையான்மேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்
கிண்டி பகுதிகள்: சூரி வடக்கு பேஸ், பாலாஜி நகர், பூந்தமல்லி சாலை,ராஜ்பவன் வேளச்சேரி பிரதான சாலை, அண்ணாசாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்