Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

காலாண்டு, அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது

காலாண்டு, அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது

ஒன்று முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணாக்கருக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது
ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை செப்டம்பர் மாதம் 18ம் தேதி காலாண்டு தேர்வு துவங்குகிறது

செப்டம்பர் 26ம் தேதியுடன் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு நிறைவடையும்

ஒன்று முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணாக்கருக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 15ல் தொடங்கி டிசம்பர் 23ல் நிறைவடையும்.

அமைச்சர் அன்பில் மகேஷ்

Post a Comment

0 Comments