Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Kalviseithi: பள்ளிக்கல்வி 2022-23ம் ஆண்டு ஆசிரியர்கள்பொது மாறுதல் கலந்தாய்வு-திருத்திய கலந்தாய்வு அட்டவணை வெளியீடு!

பார்வையில் காணும் செயல்முறைகளின் மூலம் 2022-23ம் சுல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக 06.0.,2023 நாளிட்ட செயல்முறைகளில் நிருவாக காரணங்களுக்காக மேற்படி பொதுமாறுதன் (கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது இணைப்பில் காணும் கலம் 6ல் தெரிவித்துள்ளவாறு திருத்திய காலஅட்டவணையின்படி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்பதை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவவர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.

Post a Comment

0 Comments