Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNTET NEWS: ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு நியமன தேர்வு நடத்தாமல் நேரடி பணியமர்த்த வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

பாமக நிறுவனர்  ராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி:



Teacher Eligibility Test -ல் வெற்றி பெற்றவர்களை நியமன தேர்வு நடத்தாமல் நேரடியாக பணியமர்த்த வேண்டும் எனவும், 2012ல் நடந்த தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்க அரசு முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் வேலைக்கு இரு தேர்வுகள் கூடாது என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments