Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அரசு உதவி பெறும் பள்ளிகள் - 01.08.2022 நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் - முதன்மைக் கல்வி அலுவலர் நிலையில் பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்து ஆணை வழங்குதல்

 
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2022 -2023 ஆம் கல்வி ஆண்டிற்கு 01.08.2022 நிலவரப்படியான மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்து பள்ளிகளுக்கு 15.10.2022க்குள் ஆணை வழங்கப்படவேண்டும் என பார்வை 6 மற்றும் 7 ல் காணும் செயல்முறைகள் மற்றும் சுற்றறிக்கையின் வாயிலாக தெரிவிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments