Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Powe Cut - நாளை (13.05.2023)மின்தடை ஏற்படும் இடங்கள்

தமிழகத்தில் - சென்னையில் நாளை (13.05.2023) மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:




மின்வாரியம்  பராமரிப்புப் பணி காரணமாக மயிலாப்பூர், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (மே 13) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படஉள்ளது என தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக்கழகம் தெரிவித்துள்ளது.


மின்தடை ஏற்படும் இடங்கள் :


மயிலாப்பூர் பகுதி: வொய்ட்ஸ் சாலை முழுவதும்.

போரூர் பகுதி: பூந்தமல்லி, மணலி, சரவணா நகர்,பத்ரிமேடு,பத் மாவதி நகர், அம்மன் நகர், திருப்பதி நகர், ஸ்ரீராம் நகர், ராணியம் மாள் நகர், பஜனை கோவில் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments