Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

BREAKING: தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு - புதிய அறிவிப்பு

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளன அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:



தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இதனைத் தொடர்ந்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி.

தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments