Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

G.O : ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்குதல் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் நரிக்குறவன் குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்குதல் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன.



மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசிதழில் இந்திய அரசின் சட்டம் மற்றும் நீதி (Lcgislative Department) அமைச்சகம், நரிக்குறவன் குருவிக்காரன் சமுதாயத்தை தமிழ்நாட்டில் 37ஆவது இனமாக பழங்குடியினர் பட்டியலில் இணைத்து அறிவிக்கை வெளியிட்டது.



Post a Comment

0 Comments