Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TET ஆசியர்களுக்கான செய்தி: வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்!

நிரந்தர ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேவை



அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவைப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

காலிபணியிடம் பற்றிய விவரங்கள்:
இளநிலை அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

TET தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

தகுந்த சான்றிதழ்கள் உடன்வரவும்.

தேர்வு நடைபெறும் நாள்:-
30.05.2023, காலை 10.30 மணி

மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய முழு விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments