Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Question paper: 4-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை Download செய்வது எப்படி ?வழிமுறைகள்

பள்ளிக்கல்வித்துறை செய்திகள்





நான்காம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கான Question paper எவ்வாறு Download செய்வது என்பது பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


இந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை மேற்கொள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. ஒன்பது மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் Printer கொடுக்கப்பட்டுள்ளன.


இந்த நடைமுறை அனைத்து மாவட்டங்களின் செயல்படுத்தப்படுமா என்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தவுடன் தெரிவிக்கப்படும்.


4 to 9th Question paper Download link -CLICK HERE


வினாத்தாளை டவுன்லோட் செய்வதற்கான வழிமுறைகள் கீழே PDF FILE வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

DOWNLOAD -CLICK HERE


Post a Comment

0 Comments