Teachers Latest news
2012ம் ஆண்டு தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நியமனத்துக்கான தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியாகும்-பள்ளிக்கல்வி ஆணையர்.
ஆசிரியர் பணி நியமனத்துக்கான தேர்வு பற்றி தமிழக பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் அவர்கள் தெரிவித்ததாவது:
Teacher eligibility test-களில் paper IIல் 15 ஆயிரத்து 297 பேர்மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதைத் தொடர்ந்துPAPER-1ல் ஒரு லட்சத்து 53,533 பேர் பங்கேற்றனர். அதில் 21,543 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு முதல் முதலாக தமிழ் நாட்டில் நடத்தப்பட்ட teacher eligibility test-ல் தேர்ச்சிபெற்ற சுமார் ஒரு லட்சம் பேர் ஆசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர்.
அவர்களின் பணி நியமனத்துக்குரிய போட்டித் தேர்வுகள் நடத்த அரசாணை (எண் 149) பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு Teacher recruitment board தயாராகி வருவதாகவும், இந்த தேர்வுகள் பற்றிய அறிவிப்பு may மாதத்துக்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. வெளியீட்டுக்குப் பின் தேர்வுகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
TEACHER JOBS-கான போட்டித் தேர்விற்குரிய Syllabus இடைநிலை மற்றும் பட்டதாரி Teachers -களுக்கு தனித் தனியாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
இடைநிலை மற்றும் பட்டதாரி Teacher பணியிடங்களில் சுமார் 10 ஆயிரம் காலி இடங்கள் உள்ளாதக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் வட்டாரக் கல்வி அலுவலர் கல்லூரி உதவிப் பேராசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வுகள் நடத்துவது பற்றிய அறிவிப்பு மே மாதம் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்