Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

COLLEGE REOPEN:தமிழகத்தில் விடுமுறைக்கு பின் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் ?அறிவிப்பு

தமிழ்நாட்டில் விடுமுறைக்குப் பிறகு கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளன அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு


தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகள் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 19ம் தேதி திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளன.

கல்லூரிகள் செயல்படும் இறுதி நாளை மொத்த வேலை நாளை ஈடு செய்து அந்தந்த கல்லூரிகளே முடிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளன- கல்லூரி கல்வி இயக்குநர் கீதா அறிவிப்பு

Post a Comment

0 Comments