Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

காலை உணவுத் திட்டம் - அனைத்து வகை அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல்




மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்குதல் குறித்து வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் முதற்கட்டமாக 2022-23ஆம் கல்வியாண்டில் மாநகராட்சி, நகராட்சி கிராம ஊராட்சி மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டது. 

தற்போது இத்திட்டமானது 2023-24ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் விரிவுப்படுத்தப்பட உள்ளது.

அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:

Post a Comment

0 Comments