Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

முக்கிய செய்தி: TC இருந்தால் மட்டுமே Admission

TC இருந்தால் மட்டுமே பள்ளிகளில் அட்மிஷன் என செய்திகள் வெளியாகி உள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:


தமிழ்நாட்டில்  அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கான வருகின்ற கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றன.

கடந்த ஆண்டுகளில் கொரோனா காலம் என்பதால் தனியார் பள்ளிகளில் கட்டணம் கட்ட இயலாத மாணவர்கள் அரசு பள்ளிகளுக்கு மாறினர், TC இல்லாத நிலையிலும் அரசு பள்ளிகளில்  மாணவர் சேர்க்கைக்கு சலுகைகள் வழங்கப்பட்டது.


ஆனால் இந்த கல்வி ஆண்டில் மாணவர்கள் வேறொரு பள்ளிக்கு சேர விரும்பினால் கட்டாயம் மாற்று சான்றிதழ் கொண்டு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Post a Comment

0 Comments