செறிவூட்டப்பட்ட அரிசி என்பது அதிக சத்துக்கள் கொண்ட அரிசியாகும்.
செறிவூட்டப்பட்ட அரிசியில் என்னென்ன நன்மைகள்:
1.இந்த அரிசியில் இரும்பு சத்து உள்ளதால் ரத்த சோகையினைத் தடுக்கிறது.
2.போலிக் அமிலம் உள்ளதால் கரு வளர்ச்சிக்கும் ,இரத்த உற்பத்திக்கும் பயன்படுகிறது.
3. VITAMIN -B12 உள்ளதால் நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது.
அரிசி செறிவூட்டுதல் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படுகிறது
1. மாவாக அரைக்கப்பட்ட அரிசி
2. தாதுக்கள்,வைட்டமின்கள் ,அரிசி மாவு
3. திரும்ப அரிசி குறுணைகளாக உருவாக்குதல்.
4. கொள்கலன் 2-ல் அரிசியை குறுணைகள்
5. கொள்கலன் 1-ல் அரிசி
6. சமைப்பதற்கான செறிவூட்டப்பட்ட அரிசி பைகளில் சேகரித்தல்
1:100 என்ற விகிதத்தில் கலத்தல்( 1 மெட்ரிக் டன் செறிவூட்டப்பட்ட அரிசி குறுணைகள் 100 மெட்ரிக் டன்கள் அரிசியுடன் கலந்து 100 மெட்ரிக் டன்கள் சமமான செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்கப்படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்