Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Breaking: நாளை (05.08.2025) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்

Breaking: நாளை (05.08.2025) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்

நீலகிரி மாவட்டத்தில் நாளை(ஆக.05) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளை விடுமுறை அறிவித்தது நீலகிரி மாவட்ட நிர்வாகம்.

Post a Comment

0 Comments