Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Breaking : பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயம் - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் கூடும் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

 தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதுடன் அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

 காய்ச்சல் ,உடல் சோர்வு, தலைவலி, உடல் வலி ,தொண்டை வலி இருந்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

 கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதில் இருந்து குணமடையும் வரை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை தெரிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments