Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் - கட்டணம் அறிவிப்பு

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி மே 2-ம் தேதியில் நடைபெறுகிறது. இதற்கு கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன அதனை பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:




மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண விழாவில் பங்கேற்க 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 22 முதல் 25ம் தேதி வரை முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன. கட்டணமில்லா தரிசனத்திற்கு தெற்கு கோபுரம் வழியாக அனுமதி அளிக்கப்படும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளனர்.

முன்பதிவு செய்வதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.




Post a Comment

0 Comments