50% கட்டணச் சலுகை அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் பயணிக்கும்
பயணிகளுக்கு 50% சலுகை என தெரிவிக்கப்பட்டுள்ளன.
அரசு விரைவு பேருந்துகளில் கட்டண சலுகை
அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் மாதம் 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்தால் கட்டண சலுகை
6 ஆவது முறை முன்பதிவு செய்து பயணம் செய்யும் போது, 50 சதவீத கட்டண சலுகை
இந்த சலுகை அனைத்து அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கும் பொருந்தும் - அமைச்சர் சிவசங்கர்.
சொந்த வாகனம் இல்லாதவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான தேர்வு நடத்தும் பொருட்டு வட்டாரப் போக்குவரத்து/ பகுதி அலுவலகங்களுக்கு 145 இலகு ரக வாகனங்கள் வாங்கிட ரூ. 6.25 கோடி ஒதுக்கீடு.
இணைய வழியில் பொதுமக்களுக்கு சேவைகள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆதார் அட்டையை பயன்படுத்தி ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு தொடர்பான 42 சேவைகளை பொதுமக்கள் இணைய வழியில் பெறலாம்.
பேருந்துகளில் பெண்களுக்கும் தனி இருக்கை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பெண்களுக்கென 4 இருக்கைகள் பிரத்யேகமாக ஒதுக்கப்படும்.
உணவகம் நடத்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முன்னுரிமை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் உணவகம் நடத்த முன்னுரிமை.
சாலை விபத்தில் காயம் அடைந்த நபர்களுக்கு உதவும் நற்கருணை வீரர்களுக்கு ( Good Samaritan) ரூ.5000 வழங்கப்படும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்