Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம்- கல்வித்துறை அதிகாரிகள் தகவல்!

புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக செய்திகள்  வெளியாகி உள்ளன.அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:

புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் 2024-2025ம் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த  NCERTதிட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

National Council of Educational Research and Training பள்ளி மாணவர்களுக்குத் தேவையான பாடத்திட்டங்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் அனைத்து வகுப்புகளுக்கும் New பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த NCERT திட்டமிட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2024-2025 கல்வி ஆண்டு முதல் இந்த New பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படலாம் என தெரிகிறது.

Post a Comment

0 Comments