Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - செய்முறைத் தேர்வு - பள்ளி மாணவர்கள் - நாட்கள் நீட்டிப்பு

அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறை ஆணையில் ஏப்ரல் 2023, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வு 20.03.2023 முதல் 28.03.2023 வரை நடத்திட தெரிவிக்கப்பட்டது.

மாணவர்களின் நலன் கருதி, பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்விற்கு 31.03.2023 வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட நாட்களில் செய்முறைத் தேர்விற்கு வருகைப் புரியாத அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்துக் கொள்ள, முதன்மைக் கல்வி அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments