ஏப்ரல் 1 முதல் தமிழ்நாட்டில் உள்ள 26 மாவட்டங்களில் தங்க நகைகளில்HUID என்ற ஆறு இலக்க எண் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை தரமணி இந்திய தர நிர்ணய அமைவன தென் மண்டல துணை இயக்குனர் யாதவ் தகவல்
நாடு முழுவதும் 288 மாவட்டங்களில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாக இந்திய தர நிர்ணய அமைவனம் அறிவித்துள்ளது.
தங்க நகைகளில் ஹால்மார்க் முத்திரை தங்கத்தின் தரத்துடன் காரட்(HUID-6) இலக்க எண் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
HUID- இல்லாவிட்டால் அபராதம் அல்லது ஒரு வருடம் சிறை தண்டனை.
HUID இல்லாமல் தங்க நகைகள் விற்பனை செய்தால் விற்பனையாளருக்கு ஒரு லட்சம் ரூபாயில் இருந்து ஐந்து மடங்கு வரை அபராதம் விதிக்கப்படலாம்.
ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளதாக இந்திய தர நிர்ணய அமைவனம் தகவல்.
அனைத்து தங்க நகைகளும் ஹால்மார்க் முத்திரையுடன் பிரத்தியேகமாக ஆறு இலக்க குறியீடு எண் பதியப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தங்க நகைகளின் மீது HUID-6 எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்திய தர நிர்ணய அமைவனம் சென்னை பிரிவு தலைமை பவானி செய்தியாளர்களிடம் தகவல்.
தமிழ்நாட்டில் 170 ஹால்மார்க் முத்திரை வழங்கும் மையங்கள் உள்ளது. 13341 தங்க நகை விற்பனையாளர்கள் உள்ளனர்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்