Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Kalakshetra கல்லூரிக்கு இன்று (30.03.2023) முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை விடுமுறை

Kalakshetra  கல்லூரிக்கு இன்று (30.03.2023) முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களும் வெளியேற உத்தரவு.

கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து நிர்வாகம் நடவடிக்கை.




Post a Comment

0 Comments