மொத்த காலி பணியிடங்கள்:03
வேலையின் பெயர்: Veterinarian
நிறுவனத்தின் பெயர்: Dindigul district cooperative milk producers union limited
மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கான கல்வி தகுதி A.H & B.V.SC முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமில்லாமல் சொந்தமாக நான்கு சக்கரம் அல்லது 2 சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
சம்பளம்:43,000 ரூபாய்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் தேதி: 12.04.2023
நடைபெறும் இடம்:No.9, EAST GOVINDAPURAM,DINDIGUL-624 001
நேர்காணலுக்கு வரும்போது என்னென்ன கொண்டு வர வேண்டும் என்பது பற்றிய முழு விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்