Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தற்காலிக பணி அமர்வு குறித்து கீழ்க்கண்ட வழிமுறைகள்

I ஜனவரி 2023 முதல் ஏப்ரல் 2023 வரைக்கும் 4 மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக பள்ளி மேலாண்மைக் குழுவின் வாயிலாக பார்வை 3 யில் காணும் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது போன்று தேர்வு செய்யப்பட வேண்டும்.

II சம்பந்தப்பட்ட பள்ளியின் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் தகுதியுடையவராயிருப்பின் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்,

III. இவ்வாறு பள்ளி மேலாண்மைக் குழுவின் வாயிலாக தற்காலிகமாக நிரப்பப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7500/- பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000/. வீதம் மதிப்பூதியம் என தெரிவிக்கப்பட வேண்டும்.

Post a Comment

0 Comments