Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பழங்குடியினர், பட்டியலினத்தவர் என போலி சாதி சான்றிதழ் பெறுவதை தடுக்க விதிகள்

பழங்குடியினர், பட்டியலினத்தவர் எனக் கூறி போலி சாதிச் சான்றிதழ் பெறுவதை தடுக்கும் வகையில் உரிய விதிகளை தமிழக அரசு 8 வாரங்களில் வகுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குருமன் சமுதாயத்தினருக்கு பழங்குடியினர் என சாதிச் சான்று வழங்குவது தொடர்பாக உயர் நீதி மன்றம் அளித்த தீர்ப்பின்படி உரிய விதிகளை வகுக்கக் கோரி சி.சொக்கலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவு பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:

Post a Comment

0 Comments