Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

GATE தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியானது

GATE தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளன

https://gate.iitk.ac.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 பிப்.4 - பிப்.12-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும்.

Post a Comment

0 Comments