Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு- எத்தனை நாட்கள்?- முழு விவரங்கள்

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் இதனை தொடர்ந்து புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளன அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு: 


மின் இணைப்புடன் ஆதார் அணை இணைப்பதற்கு மேலும் பதினைந்து நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.அதாவது பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு மின் இணைப்புடன் ஆதாரங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.

Post a Comment

0 Comments