Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - கிறித்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் - பல்வேறு நல உதவிகள் செயல்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிகள் - ஆணை - வெளியீடு

மேலே ஒன்றில் படிக்கப்பட்ட அரசாணையில், கிறித்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைப்பதற்கு நிருவாக ஒப்புதல் வழங்கியும், அவ்வாரியத்திற்கு சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் அவர்களை உறுப்பினர் செயலராக நியமனம் செய்தும் ஆணைகள் வெளியிடப்பட்டது. -

2. இந்நிலையில், மேலே இரண்டில் படிக்கப்பட்ட கடிதங்களில் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் அவர்கள் கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றம் பணியாளர்கள் நல வாரியத்திற்கு வழிகாட்டு நெறிமுறைகள் பற்றிய கருத்துருவை மேலே அரசாணையின்படி அரசுக்கு அனுப்பியுள்ளார். ஒன்றில் படிக்கப்பட்ட

3. சிறுபான்மையினர் நல் இயக்குநர் அரசுக்கு சமர்ப்பித்துள்ள கருத்துருவை அரசு கவனமாக பரிசீலித்து, அதன்படி, கிறித்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான வழிமுறைகள், உறுப்பினர்கள் பதிவு செய்வது, நலத்திட்ட உதவிகளுக்காக விண்ணப்பப் படிவங்கள், விண்ணப்பிக்கும் முறை குறித்த வழிமுறைகள் மற்றும் படிவங்கள் தொகுப்பினை இணைப்பில் கண்டுள்ளவாறு அரசு வெளியிடுகிறது.

Post a Comment

0 Comments