Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

இடைநிலை ஆசிரியர் போராட்டம் வாபஸ்- அறிவிப்பு

இடைநிலை ஆசிரியர் போராட்டம் வாபஸ்
சென்னை, டிபிஐ வளாகத்தில் நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

6 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் வாபஸ்.


எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக முடிவெடுக்க குழு அமைத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி என இடைநிலை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளனர்.

நாளை நடைபெறும் எண்ணும், எழுத்தும் பயிற்சியில் கலந்து கொள்வோம் - இடைநிலை ஆசிரியர்கள் சங்கம்

Post a Comment

0 Comments