Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

குடும்பத் தலைவிகளுக்கு 1000 ஆயிரம் ரூபாய்- அமைச்சர் வெளியிட்ட செய்தி

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்துக்கான பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக  நிதி அமைச்சர் பழனி வேல் தியாகராஜன்  அவர்கள் தெரிவித்துள்ளார்.

மதுரை ஆரப்பாளையம், வெள்ளிவீதியார் பள்ளியில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடிகட்டிடம், ரூ.4.5 லட்சத்தில் கட்டப்பட்ட பள்ளி கழிப்பறைக் கட்டி டம் ஆகியவற்றைஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன்திறந்து வைத்தார்.

இதற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது:இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும்  ரூ.1000 வழங்கும் திட்டத்துக்கான பணிகள் 85 சதவீதம் நிறைவடை ந்தன. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments