தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் Registrar என்ற காலி பணியிடத்துக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 27.01.2023
மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலையில் கண கல்வி தகுதி மற்றும் பிற விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Vice-Chancellor, Tamil Nadu National Law University, Dindigul Main Road, Navalurkuttapattu Village,
Tiruchirappalli -620 027.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்