Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

திருப்பதி: ஜன.9 முதல் ₹300 தரிசன டிக்கெட்

திருப்பதி: ஜன.9 முதல் 300 தரிசன டிக்கெட்

திருப்பதியில் ஜன.12 முதல் பிப்.28 வரை

ஏழுமலையானை தரிசிக்க 300 தரிசன டிக்கெட்டுகள், ஜன.9ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியீடு

www.tirupatibalaji.gov.in என்ற இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தான நிர்வாகம் அறிவிப்பு.

Post a Comment

0 Comments