Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

18 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை -தேர்வு இல்லாத வேலைவாய்ப்பு

MADRAS UNIVERSITY - ல் பல்வேறு வேலைகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:


வேலையின் பெயர்: Project Technician

மொத்த காலிப் பணியிடங்கள்: பல்வேறு

நிறுவனத்தின் பெயர்: சென்னை பல்கலைக்கழகம்

மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கான வயது வரம்பு 01.01.2023 தேதியின்படி அதிகபட்சமும் 30 என தெரிவிக்கப்பட்டுள்ளன.

கல்வி தகுதி: அரசுஅங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும்DMLT, BIOLOGICAL SCIENCES,B.SC பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் விவரம்: 18,000 ரூபாய்

தேர்வு செய்யப்படும் முறை:
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 13.02.2023

Post a Comment

0 Comments